தமிழகத்தில் உள்ள சன் டி வி, புதியதலைமுறை உள்ளிட்டவை மே1 இல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்துள்ளதாகவும், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டன. ஆனால் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களில் இருந்து இப்படி ஒரு செய்தி இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் ...