2026 தமிழ்நாடு & புதுவை சட்டமன்றத் தேர்தல்கள் | பொதுக்கூட்டம்

பாசிச பாஜக – அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!
மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்ப்பந்திபோம்! ஆதரிப்போம்! பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த ஜனநாயகக் கூட்டரசு அமைக்கப் போராடுவோம்!

தலைமை:
தோழர் சதிஷ்,
மாநில இணைச் செயலாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

வரவேற்புரை:
தோழர் அம்பேத்கர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
விவசாயிகள் விடுதலை முன்னணி

முன்னிலை:
தோழர். லோகநாதன்
போதும் செயலர்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தோழர் அன்பு
பொதுச் செயலாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தோழர். இராவணன்
மாநில இணைச் செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

ப.ராமலிங்கம்
மாநில அமைப்பு செயலாளர்
மக்கள் விடுதலை முன்னணி

உரைகள்:

(1)2026 தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்போம்!

தோழர் சி.ப.மனோகரன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் விடுதலை முன்னணி.

(2)மாணவர்களை கார்ப்பரேட் காவி பாசிச அடிமையாக்கும் புதிய கல்வி கொள்கையும்- மாற்று கல்வி முறையும்!

தோழர் மணியரசன்
மாநில செயற்குழு உறுப்பினர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

(3) பாஜகவின் B- டீம்களான சீமான், விஜய் ஆகியோர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்!

தோழர் மீ.த.பாண்டியன்,

(4) பாசிச காலத்தில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம்!

தோழர் தியாகு,
தமிழக மக்கள் உரிமை முன்னணி

(5) மாநிலங்கள் உரிமை பறிப்பும்- ஒற்றை கலாச்சார திணிப்பும்! வரலாற்றை தென்னிந்தியாவில் இருந்து திருத்தி எழுது!

தோழர்.கோவன்
மாநில பொதுச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

(6) கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திய பிறகு தேவை ஜனநாயக கூட்டரசு!

தோழர். திருச்சி செழியன்,
மாநில பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்

(7)தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களை ஒடுக்கும் பாசிச சட்டங்களும்- மாற்று ஜனநாயக கூட்டரசு திட்டங்களும்!

தோழர்.சுதேஷ் குமார்
மாநில துணைத் தலைவர்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

(8) பாசிச பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்-மாற்றை வைத்து திமுகவை நிர்பந்தம் செய்ய வேண்டும் ஏன்?

தோழர் செல்வராஜ்,
மாநில தலைமைக் குழு
விவசாயிகள் விடுதலை முன்னணி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்

நன்றி உரை

தோழர் ஜீவா
மாவட்ட செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here