புதிய ஜனநாயகம் 

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
நவம்பர் 2026 மாத இதழ்

  • தலையங்கம்: கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கை! த.வெ.க – திமுக லாவணிக் கச்சேரி உதவாது!
  • த.வெ.க-வின் கடன் குறைப்பு நாடக மோசடிகள்! தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்!
  • எல்நினோவால் கடும் பாதிப்புக்குள்ளாகிய கடலோடிகளும், ஏழைகளுக்கு எட்டாத மீன் உணவும்!!
  • பாசிச ஆட்சியின் இரு முகங்கள்: டெல்லியில் பாசிச மோடி! தமிழகத்தில் பாசிசக் கோமாளி விஜய்!
  • மக்களை வாட்டி வதைக்கும் பணவீக்கம்-விலையேற்றம்! தேக்கத்தில் கிடக்கும் சம்பள உயர்வு!
  • புத்தகங்களை எரிக்கும் பாசிச அரசியல்! மேற்கு வங்கத்தில் இடதுசாரிச் சிந்தனையின் மீது பாஜக – இந்துத்துவ சக்திகளின் தாக்குதல்!
  • UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்: சிறு-குறு வணிகர்கள், பொதுமக்கள் மீதான ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’!
  • இந்தியாவின் பிரதமர் அம்பானி! எலன் மஸ்க் ஒப்புதல் வாக்குமூலம்!
  • ஐரோப்பியாவை பிடித்தாட்டுகின்ற பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி! மாணவர்கள், இளைஞர்கள், இளம் தொழிலாளர்கள் ஒன்றிணந்த சக்தி!
  • கேள்வி – பதில்
  • நவம்பர் புரட்சியும்! ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டங்களும்!
  • இதுதான் இன்றைய இந்தியா: மாணவன் அகிலனின் மரணம்: சாதியமும் இந்துத்துவ உணவு அரசியலும்!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 95519 95130. PDF வடிவில் பெற வருட சந்தா ரூ.300 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தேவைப்படுவோர் comment Box-ல் தங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here