அதானியின் கொள்ளையை பேசிய ராகுவுக்கு சிறை தண்டனை – எம்.பி பதவி பறிப்பு!
ஜனநாயகத்திற்கு இறுதி எச்சரிக்கை! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில் இறங்கி போராடுவோம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மீது பழிவாங்கும் மோடியின் நடவடிக்கையை கண்டித்து அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூவின் உரையை பாருங்கள் பகிருங்கள்.
மார்ச் 30 சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலஆலயத்தஐ முற்றுகையிடும் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது மக்கள் அதிகாரம்.






