
ஏப்ரல் 2025 இதழின் உள்ளே…
♦ தலையங்கம்: பாசிசமும், பாசிச எதிர்ப்பும்! ஊசலாடும் பாசிச எதிர்ப்பு சக்திகள்!
♦ கார்ப்பரேட் சேவையிலிருந்து விலகாத தமிழக பட்ஜெட் 2025 – 26
♦ தொகுதி மறு சீரமைப்பு விவகாரம்: மாநில உரிமைகளின் மீது ஆர் எஸ் எஸ் – பாஜகவின் பாசிச தாக்குதல்!
♦ மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்: உண்மை நோக்கம் என்ன?
♦ நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள்! தண்டிக்கப்பட முடியாதவர்களா நீதிபதிகள்?
♦ ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்டபாரதக் கனவு பாபர் மசூதியில் தொடங்கியது, ஔரங்கசீப் கல்லறை வரை தொடர்கிறது!
♦ சிரியா: கொதிக்கும் எண்ணெய் சட்டியிலிருந்து எரியும் நெருப்புக்கு!
♦ எச்சரிக்கை: திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளின் ஆதரவில் வளரும் கார்ப்பரேட் – காவி பாசிச சக்திகள்!
♦ ஏப்ரல் 22: மாமேதை லெனின் பிறந்த தினமும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தேக்கமும்!
♦ கேள்வி – பதில்கள்
♦ இதுதான் இன்றைய இந்தியா: காமெடிக்கு தடை! வெறுப்பு பேச்சுக்கு பட்டுக் கம்பளம்
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949