ஈரான் மீதான் போரை நடத்தி வரும் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரானை சமாளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 5 நாள் போர் நிறுத்தம் என அறிவுறுத்தியுள்ளார். இந்த போரில் ட்ரம்ப் தோல்வியை மறைக்க செய்யும் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் தெய்வீகன் பேசியுள்ளார்
பாருங்கள்… பகிருங்கள்…






