கடந்த ஆகஸ்டு 13 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய மாநாட்டில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜூ அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில் மோடி அரசின் அயோக்கியதனங்களை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.
வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…