பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம்? | வழக்கறிஞர் பாலன்

0

தினம், தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துக் கொண்டே போகிறது. மோடி தனது மன் கி பாத் உரையில் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என விலை உயர்வுக்கு மாநில அரசுகளின் மீது பலியை போடுகிறார்.

மாநில அரசோ, கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் ஒன்றிய மோடி அரசு கலால் வரியை பல மடங்கு உயர்த்தியன் விளைவே விலை உயர்வுக்கு காரணம் என்க் கூறுகிறது.

மற்றொரு புறம் அதானியின் சொத்து மதிப்போ பல மடங்கு உயர்ந்து தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். மக்கள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது அதானி எந்த சலனும் இல்லாமல் உலக பணக்காரர் வரிசையில் முன்னேறுகிறார்.

இதெற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தோழர் பாலன் பேசியுள்ளார். தோழர்களே காணொளியை பாருங்கள், பகிருங்கள். உங்களது உற்றார், உறவினர், நண்பர்களுக்கு பகிருங்கள். நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here