புதிய ஜனநாயகம்

மே 2023


இதழின் உள்ளே…

♦ மே 1 அதானி அலுவலக முற்றுகை!

♦ கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த நம்பிக்கையூட்டும் விவசாயிகள் ஒற்றுமை!

♦ 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் சட்டத்திருத்தம்! திமுகவின் கார்ப்பரேட் சேவை!

♦ கையை உடை! காலை உடை! பல்லை உடை! சட்டப் பூர்வ கிரிமினல் கும்பல் போலீசு ஆட்சி!

♦ ரங்கராஜ் பாண்டே குருமூர்த்திக்கு அடுத்த பார்ப்பன பயங்கரவாதி!

♦ அனைத்து சாதி அர்ச்சகர் ரத்து! சனாதனமே இனி ஆட்சிமுறை!

♦ பாடத்திட்ட மாற்றம்!: வரலாற்றை புரட்டும் வானரங்கள்!

♦ புல்வாமா தாக்குதல்: கிழியும் ஆர்.எஸ்.எஸ்-ன் தேசபக்த முகமூடி!

♦ நுண்கடன் எனும் ஏகாதிபத்திய சிலந்தி வலை!

♦ ‘ஜெய்ஸ்ரீராம்’ பக்தி முழக்கம் அல்ல! பார்ப்பன மதவெறி கூச்சல்!

♦ அதானி 2.0 நாட்டை சூறையாட எந்த தடையுமில்லை!

♦ உலகை கட்டுப்படுத்தும் டாலரின் ஆதிக்கம் வீழ்த்தப்படுமா?

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here