புதிய ஜனநாயகம்
செப்டம்பர் 2025

புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60(தபால் செலவு)

மின்னூல் வடிவில்: ரூ.240(வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்)


புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழின் உள்ளே!
அட்டைப் படம்

செப்டம்பர் 2025 மாத கட்டுரைகள்:

  • பாசிச கும்பலின் வாக்குத்திருட்டு மோசடியும்! மாற்றுத் திட்டத்தை முன்வைத்து வீழ்த்துவதன் தேவையும்!
  • பீகார்: வாக்குத்திருட்டுக்கு எதிரான அரசியல் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியை கரை சேர்க்குமா?
  • தர்மஸ்தலா வழக்கு விசாரணையில் திருப்பமும்! நடந்த உண்மைகளும்!
  • மக்களால் தேர்வு! சட்டத்தால் பதவி பறிப்பு! பாசிச பேய் ஆட்டத்தில் ஆர்எஸ்எஸ் – பாஜக!
  • கவர்ச்சி வாதமும், பாசிச அடிவருடித்தனமும் இணைந்து மிரட்டிய விஜயின் இரண்டாம் மாநாடு!
  • இந்திய புரட்சிகர இயக்க வரலாற்றில் பதிக்கப்பட்ட புதிய ஜனநாயகம் 40-ஆம் ஆண்டு அரங்குக் கூட்டம்!
  • தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரமும்! திமுகவின் கார்ப்பரேட் சேவையுடன் கூடிய இரட்டை வேடமும்!
  • பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு !(1926 2025) அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு எதிரான போர்க்குரல்!
  • மொடுடோ அணைக்கட்டு மற்றும் மிகப்பெரிய நீர்மின் திட்டம் மூலமாக இந்தியாவை கட்டுப்படுத்த போகும் சீனா!
  • புதினுக்கு அடிபணிவு! மோடிக்கு வரிவிதிப்பு! ‘மகாவிஷ்ணுவாக’ துடிக்கும் டிரம்ப்!  ‘அர்த்தநாரியான’ மோடி
  • இனஅழிப்பு – பட்டினி சாவுக்குள் தள்ளப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்கள்! தேவை பாட்டாளிகளின் சர்வதேச நடவடிக்கை!
  • கேள்வி – பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here