கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது. போராடிய இளைஞர்களை துணை இராணுவ படை கொண்டு ஒடுக்கி உள்ளது பாசிச பாஜக அரசு.  நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதனை முழுமையாக தடை விதிக்க வேண்டும் … Continue reading கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!