புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3

   கம்யூனிசத்தைக் கற்பது என்னும் பணியைப் பற்றிப் பேசும் போது முக்கியப் பணிகளை நாம் இவ்வாறு முன்வைக்க வேண்டும். இதை உங்களுக்கு விளக்கும் பொருட்டும் அதே சமயம் எவ்வாறு கற்க வேண்டும் என்னும் பிரச்சினையை அணுகுவதற்காகவும் ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன். இராணுவப் பணிகளுக்கும் குடியரசைக் காக்கும் பணிகளுக்கும் அடுத்தபடியாக பொருளாதாரப் பணி இப்போது நமக்கு எதிர்ப் படும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இயந்திரத் தொழிலையும் விவசாயத்தையும் மீட்டமைக்காமல் கம்யூனிச சமூகத்தை நிறுவ முடியாது … Continue reading புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3