புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2

பழைய பள்ளி பாடப்பயிற்சிப் பள்ளியாக இருந்தது. தேவை யற்ற, பயனற்ற,உயிரற்ற அறிவியல் திரள்களைக் கற்கும்படி அது மாணவர்களைக் கட்டாயப்படுத்தியது. இவை மூளையில் வலுவா கத் திணிக்கப்பட்டன. இளந்தலை முறையினரைப் பொது அச்சில் வார்க்கப்பட்ட அலுவலர்களாக இவை மாற்றின. ஆனால் மனித அறிவியல்களில் சேமிக்கப்பட்டுள்ளவற்றைக் கற்றுத் தேராமல் கம்யூனிஸ்டு ஆகிவிட முடியும் என்று முடிவு செய்ய நீங்கள் முயன்றால் மிகப் பெரிய தவறு செய்வீர்கள். எந்த அறிவியல்களின் விளைவாகக் கம்யூனிசம் தோன்றியுள்ளதோ அவற்றின் தொகுப் பைக் கற்றுத் தேர்ச்சி … Continue reading புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2