புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1

இளைஞர் கழகங்களின் பணிகள் வி.இ. லெனின்   (ரசியாவின் இளங் கம்யூனிஸ்டுகள் கழகத்தினது அனைத்து ரசியப் பேராயத்தில் ஆற்றிய உரை)   1920, அக்டோபர் 2.   (பேராயம் பெருத்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் லெனினை வரவேற்றது.) தோழர்களே, கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தின் முக்கியப் பணிகள் யாவை என்பதையும் இதன் தொடர்பாக மொத்தத்தில் சோசலிசக் குடியரசில் இளைஞர் நிறுவனங்கள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதையும் பற்றி இன்று உரையாட விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை குறித்துச் சிந்திப்பது இன்னொரு காரணத்தால் … Continue reading புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1