புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 6

கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தின் பணி கிராமத்திலோ அல்லது தன் வட்டாரத்திலோ -ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்கி றேன் – துப்புரவுக்கு வகை செய்வதில் அல்லது உணவுப் பண்டங் களை வினியோகிப்பதில் உதவிக்கு ஏற்பாடு செய்வதாகும். பழைய முதலாளித்துவ சமூகத்தில் இது எவ்வாறு செய்யப் பட்டது? ஒவ்வொருவனும் தனக்காக மட்டுமே வேலை செய்தான். அங்கே முதியவர்களும் நோயாளிகளும் இருக்கிறார்களே! என்று எவனும் கவனிக்கவில்லை. அல்லது எல்லா வேலையும் மாதர்களின் தோள்கள் மீது சுமத்தப்பட்டது. இந்தக் காரணத்தால் மாதர்கள் … Continue reading புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 6