புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 5

போதனையும், பயிற்சியும் கல்வியும் பள்ளியில் மட்டுமே புகட்டப் பெற்று, கொந்தளிப்புள்ள வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப் பெற்றிருந்தால் நாம் அதை நம்ப மாட்டோம். தொழி லாளர்களும் விவசாயிகளும் நிலப்பிரபுக்களாலும் முதலாளிகளா லும் ஒடுக்கப்பட்டு வரும் வரையில், பள்ளிக் கூடங்கள் நிலப் பிரபுக்களின் முதலாளிகளின் கைகளில் இருந்து வரும் வரையில் இளைஞர் தலைமுறை குருடாகவும் இருளில் ஆழ்ந்ததாகவும் இருந்து வரும். ஆனால் நமது பள்ளி இளைஞர்களுக்கு அறிவியல் களின் அடிப்படைகளையும் கம்யூனிசக் கருத்தோட்டங்களைத் தாமே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனையும் அளிக்க வேண்டும். … Continue reading புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 5