புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4

பொதுவாகவே வர்க்கங்கள் என்பவை எவை? சமூகத்தின் ஒரு பகுதி மறு பகுதியின் உழைப்பைத் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள உதவுபவை இவை. சமூகத்தின் ஒரு பகுதி நிலம் அனைத்தையும் தனக்கு உரித்தாக்கிக் கொண்டால், நிலப்பிரபுக்கள், விவசாயிகள் என்னும் வர்க்கங்கள் தோன்றுகின்றன. சமூகத்தின் ஒரு பகுதி தொழிற்சாலைகளையும், ஆலைகளையும் சொந்தமாகக் கொண்டு, பங்குப் பத்திரங்களையும் மூலதனங்களையும் உடைமையாகக் கொண்டிருந்து, மறு பகுதி இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்தால், முதலாளிகள், பாட்டாளிகள் என்ற வர்க்கங்கள் ஏற்படுகின்றன. ஜாரை விரட்டி அடிப்பது கடினமாய் … Continue reading புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4