புதிய ஜனநாயகம்
டிசம்பர் 2025
புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60 (தபால் செலவு)
மின்னூல் வடிவில்:ரூ.240 (வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்)
| டிசம்பர் 2025 இதழின் உள்ளே |
- தொடரும் நக்சல் வேட்டை: மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்திய புரட்சிக்கு பின்னடைவா?
- கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை காவு கொடுக்கும் பாசிச மோடி அரசு!
- ஷ்ரம் சக்தி நிதி 2025: மனுநீதியே இனி தொழிலாளர்களின் தலைவிதி
- “ஜெய் ஆர்எஸ்எஸ் – ஜெய் மோடிஜி!” பாசிச பாஜக ஆட்சியில் சர்வம் ஊழல் மயம்! கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்!!
- பாசிச மோடி ஆட்சியில் அதிகரித்தது அந்நிய மூலதனம் மட்டுமல்ல! அடுக்கடுக்கான மனநல நோய்களும்தான்!
- டெல்லி குண்டுவெடிப்பு:
பாசிச பாஜக – மோடி கும்பலின் பாதுகாப்புத் தோல்வி! - லடாக் மாநில மக்களின் போராட்டம்: தன்னாட்சி உரிமையே தீர்வு!
- நியூயார்க் மேயரான ஜோரான் மம்தானி: சோசலிசத்தின் வெற்றியா?
- தமிழகத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களும்! திமுக அரசின் கார்ப்பரேட் சார்பும்!
- தமிழ்நாடு ஆளுநர் விவகார உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: மாநில உரிமைகள் மீதான ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பலின் தாக்குதலை சட்டப் பூர்வமாக்கும் சதி!
- அமெரிக்க லாபிக்கு பல கோடி செலவு செய்த ஆர்.எஸ்.எஸ்! கிழிந்து தொங்கும் போலி தேச பக்தர்களின் முகமூடி!
- இதுதான் இன்றைய இந்தியா! நாட்டின் பாதுகாப்பு தனியார் முதலாளிகள் கையில்! ஆர்எஸ்எஸ் – பாஜக போடுவதோ தேச பக்தி வேடம்!
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்








