நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா?மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா? பாகம்-4
1947 முதல் 1990 வரை அதிலும் குறிப்பாக 1950 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் நலனிலிருந்து முன்வைக்கப்படவில்லை. மாறாக தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துடமையை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றுவதற்கும் பொருத்தமான ’வளர்ச்சிக் கொள்கைகள்’ தீர்மானிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால இலக்கு … Continue reading நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா?மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா? பாகம்-4
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed