நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா?

இந்தியா ஒன்றிய அரசு கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழகம் உட்பட பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் செல்லவில்லை என்பதும், முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இழிவுபடுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டார் என்பதும் செய்தியாக மாறி உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வர் கலந்து கொள்ளாததன் மூலம் இந்திய ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியை பேரம் பேசி வாங்கிக் கொள்வதற்கு மறுத்துவிட்டார் என்றும், இதனால் தமிழகத்தின் உரிமைகளை … Continue reading நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா?