பாசிசமும், நவீன பாசிசமும்!

2008ஆம் ஆண்டு முதல் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் நிதி ஆதிக்க கும்பல்கள் உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தோன்றிய முதலாளித்துவம்  பாசிசமாக வடிவெடுத்து உள்ளது. பாசிசம் என்பதே முதலாளித்துவத்தின் தோல்வியிலிருந்து, ஆளத் தகுதியற்ற நிலைமைகளிலிருந்து பிறக்கிறது. சுதந்திரப்போட்டியை முன்வைத்து நிலப்பிரபுத்துவ உற்பத்தியை, கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கிய முதலாளித்துவம், ஏகபோக உற்பத்தியின் மூலம் ஒரு சில நிதி … Continue reading பாசிசமும், நவீன பாசிசமும்!