பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் மிகப் பெரிய தாக்குதலின் மூலம் பாலஸ்தீனியர்களை அழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
பாசிச மோடி அரசோ இந்த தாக்குதலை கண்டிக்காமல் நாங்கள் இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்று கடந்த கால வரலாற்றை மறந்து அறிக்கை விட்டிருக்கிறது.
இதனை கண்டித்து பாசிச மோடி அரசே அமெரிக்க அடியாள் இஸ்ரேலுக்கு துணை போகாதே என்ற தலைப்பில் இடதுசாரிகள் பொதுமேடை தஞ்சையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையை வெளியிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்…