கர்நாடகாவில் ஹிஜாப் அணியக்கூடாது என மாணவிகளை பள்ளி கல்லூரிக்குள் நுழைய விடாமல் செய்துள்ளது ஆளும் பாசிச பாஜக.
மேலும் மாணவர்களிடையே மத வெறியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், முற்போக்கு இயக்கங்களும் கண்டித்து வருகின்றன.
இதையடுத்து இந்த பிரச்சினைக்கு காரணமான சங்பரிவார் அமைப்புகளை அம்பலபடுத்தும் விதமாக மகஇகவின் பாடலான எச்சரிக்கை! எச்சரிக்கை பாடலை மீண்டும் வெளியிடுகிறோம். பாருங்கள், பகிருங்கள் காவி பாசிஸ்டுகளை மக்கள் மத்தியில் அம்பலபடுத்துங்கள்.