வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்தநாளும், 18 விநாயகர் சதுர்த்தியும் வருகிறது. இதில் நாம் எதை கொண்டாட வேண்டும் எதை புறக்கணிக்க வேண்டும் என்பதனை விளக்கி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலப் பொருளாளர் தோழர் ஜெயராமன் பேசியுள்ளார்.
மேலும் பிள்ளையாரை வைத்து அரசியல் செய்யும் இழிப் பிறவிகள் தான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் என்பதனையும் இதற்கு உழைக்கும் மக்களாகிய நாம் பலியாகிவிடக்கூடாது என்பது குறித்தும் பேசியுள்ளார்.
பாருங்கள்… பகிருங்கள்…