தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகிலுள்ள மாரநேரி விவசாயிகள் தங்களது விளைநிலங்களை ஆக்கிரமிப்பு என அகற்ற காத்திருக்கும் அரசுக்கு எதிராக விளைநிலங்களை பாதுகாக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது குறித்து மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் விளக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here