அந்த வீரன் இன்னும் சாகவில்லை… அவன் தியாகம் இன்னும் மறையவில்லை!

இன்று மாவீரன் பகத்சிங்கின் பிறந்த தினம். தனது 23வது வயதில் தூக்குக்கயிறை முத்தமிட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி, நாட்டை சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து களமாடும் இளைஞர்களுக்கு இன்றும் உற்சாகம் தரும் வீரனாய் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் பகத்சிங்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலை தற்போது மீள் உருவாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

பாருங்கள்… பரப்புங்கள்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here