ஏகாதிபத்தியங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் மரண அடி கொடுத்த தூத்துக்குடி மக்களின் தியாகத்தை பற்றிக் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னேறி செல்வோம். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவோம்!