புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப்போம்! திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் கருப்பு கொடி போராட்டம்
இன்று (28.05.2023) காலை 11 மணியளவில் மத்திய பேருந்து நிலையம், தந்தை பெரியார் உருவச் சிலை முன்பு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம்...