நாளை (12.08.2023) விவசாயிகள் விடுதலை முன்னணி தஞ்சையில் “உழவர் உரிமை வென்றிடு! காவி பாசிசம் வீழ்த்திடு” தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரவேற்று அறைகூவல் விடுத்து பேசியுள்ளார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன்.
குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு பெற வேண்டியதின் அவசியம் குறித்தும், கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல் ஒட்டு மொத்த மனித குலத்திற்கே எதிராக உள்ளதை அமபலப்படுத்தி பேசியுள்ளார் தோழர் முகுந்தன்.
இந்த காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!