பொருளாதார ஏற்றத்தாழ்வு, வெறுப்புணர்ச்சி அரசியல் இரண்டும் கலந்து இந்திய மக்களை இரு துருவங்களாக பிரித்து வருகிறது.
உண்மையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு 1: 99 என்ற விகிதத்தில் உழைக்கும் மக்களை வறுமையிலும், பஞ்சத்திலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் ஆழ்த்தி வருகிறது.
இந்த தாக்குதல் பெரும்பான்மை மக்களிடம் ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கோபாவேசத்தை தூண்டுகிறது.
அப்படி மக்கள் கோபாவேசம் அடைத்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஓர் அணியாக திரண்டு விடாமல் தடுப்பதற்கு வெறுப்பு அரசியல் மக்களை பிளவுபடுத்துகிறது.
ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை என்று முழக்கமிடுவதன் மூலம் காவிகளின் அரசியலுக்கு எதிரான போராட்ட உணர்வைத் தூண்டுகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்.
கேளுங்கள்!
பரப்புங்கள்!