"மோடி நல்ல வாத்தியார்"
அப்படித்தான் சொல்லிக்கிறாங்க,
மாணவர்களிடம் பேசியிருக்கிறாராம் ,
பெரியபெரிய உபதேசமெல்லாம் சொன்னாராம் !
"குறுக்குவழி தேடாதே,
உன்னோட சொந்தத் திறமையைப் பார் ;
எது நோக்கமோ அந்த வழியில் நட.
குறுக்குவழி தவறு ;
நேர்மை -- நல்ல பழக்கம்,
வாழ்க்கையில் கூடவே வரும்."
"காப்பி அடிப்பது,
ஆசிரியர்மூலம் தேர்வுவினாத்தாள் திருடி
சுற்றுக்குவிட்டுத் தயாரிப்பதெல்லாம்
தப்பு, தப்பு, மகாதப்பு!"
"தேர்வுகள் வரும் போகும்
வாழ்க்கையை நீங்கள்
முழுதாக...