வாரிசு அரசியலும் மோடியின் மன்கிபாத் உரையும்

மோடியின் மன் கி பாத் குறித்து தோழர் காளியப்பன் ஆற்றிய உரை.

0

வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் பேசியுள்ளார். வாரிசு அரசியல் எங்கில்லாமல் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைமை பதவிக்கு சித் பவன பார்ப்பனர்கள் மட்டும் தான் வர முடியும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்றத்தில் உயர்சாதி இந்துக்கள் தான் பெரும்பாலானோர் எம்பிக்களாக உள்ளனர். இதுவெல்லாம் குறித்து மோடி பேச மாட்டார்….. தோழர் காளியப்பன் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் ஆற்றிய உரையை கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்க்கவும். மேலும் நமது YOUTUBE CHANNEL ஐயும் subscribe  செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here