மஹா சிவராத்திரி என்ற பெயரில் வருடா வருடம் கூத்தடிக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். இதற்கு காவி கும்பலும் துணை. இதனை அம்பலப்படுத்தி பேசியுள்ளார் மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் தோழர் மூர்த்தி அவர்கள்.
பாருங்கள்… பகிருங்கள்…
எமது வாட்சப் சேனலை FOLLOW செய்து இணையதள செய்திகளை பெற்றிடுங்கள்.