தீட்சிதர்களோ, அவர்கள் மூதாதையர்களோ சிதம்பரம் கோவிலை கட்ட ஒரு பைசா கொடுக்கவில்லை. அவர்கள் கோவிலை உரிமை கொண்டாட முடியாது.
வழிபட வந்த பெண்ணை தடுக்கிறார்கள் என்றால் அது குற்றமில்லை என்றால் அதைவிட பெருத்த அவமானம் வேறில்லை.
கோவிலுக்குள்ளேயே பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார்கள். கேட்க வந்த அந்த பெண்ணின் கணவனை அடித்து கொன்றிருக்கிறர்கள்.
கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் : வி.வி.சுவாமிநாதன்
முழு வீடியோவையும் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நன்றி: அரண் செய்