நாங்குநேரி வன்முறைக்கு பார்ப்பனிய சாதிய கட்டமைப்பும் மாணவர்கள், இளைஞளிடையே வேறூன்றியுள்ள சாதிவெறியும் தான் என பேசாமல் சினிமா தான் காரணம் என்று சில பிழைப்புவாத, காவி பாசிச அடியாள் கும்பல்கள் திட்டமிட்டே தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள்.
உண்மையான காரணம் என்ன? இல்லை சினிமா தான் காரணமா? என்பதை விளக்கி பேசியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் மூர்த்தி பேசியுள்ளார்.
காணொளியை முழுதாக பாருங்கள்… பகிருங்கள்… பரப்புங்கள்