உட்சா பட்நாயக்:

இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார அறிஞர்.

இந்திய விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், ஏகாதிபத்திய முதலாளித்துவம், நிதி மூலதனத்தின் சுரண்டல் போன்றவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்ற முன்னணி பொருளாதார அறிஞர்.

ஏகாதிபத்திய சுரண்டல் ஏன் அவசியப்படுகிறது என்பதைப்பற்றி உட்சா பட்நாயக் ஆங்கில உரையை வெளியிடுகிறோம்.

தமிழில் மொழிபெயர்ப்பவர்கள் ஆர்வமிருந்தால், எமக்கும் வாசகர்களுக்கும் உதவுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here