கோவை துடியலூரில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவியை "நீ மாட்டுக்கறி தின்பவள்தானே அதனால்தான் உனக்கு இவ்வளவு திமிர்" என்று மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு கேவலமான செயல் என்ற பொருளில் அம்மாணவியை சகமாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்திய ஆசிரியர்கள், அதைக்குறித்து புகார் அளித்தாலும் கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியை,...