ஆதலினால் காதல் செய்வீர்!

0

காதலர் தினம்!
தமிழ் பண்பாட்டிற்கு முரணானது கிடையாது என்பது மட்டுமல்ல!
மனிதர்களை சாதிகளாக பிளந்து வேற்றுமை பாராட்டும் இழிந்த சமூகத்தில் காதல் மணங்கள் சாதியை கேள்விக்குள்ளாக்குகிறது.
பணம் பார்த்து வருவதில்லை காதல்! மனம் பார்த்து வருவதே உண்மை காதல்! அதுமட்டுமல்ல உழைக்கும் மக்கள் மத்தியில் சாதிய வேற்றுமைகளை உடைத்து ஒற்றுமையை உருவாக்குகின்ற மேன்மையை காதல் திருமணங்கள் நிகழ்த்துகின்றன.

ஆதலினால் காதல் செய்வீர்!

பிப்ரவரி 14 வந்தாலே போதும் ‘ காதலர் நாள்’ தமிழர் பண்பாட்டுக்கு முரணானது , அது ஆங்கிலேயருடையது, கிறித்தவ மதம் தொடர்பானது என ஒரு குழு கிளம்பி விடும். அவர்களின் கூற்று உண்மையா? தமிழர் வரலாற்றில் காதல் கொண்டாடப்பட்டதா? அவ்வாறாயின் எந்த மாதக் காலப்பகுதியில் கொண்டாடப்பட்டது? எவ்வாறு கொண்டாடப்பட்டது என விளக்கும் 10 மணித்துளிக் காணொளி ( 10 minutes youtube).

  • வி.இ.குகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here