செப்டெம்பர் 17 தந்தைப் பெரியார் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பார்ப்பனிய பாசிசத்திற்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் மூத்திர சட்டியுடன் மக்களிடையே பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் சனாதன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள்.
இதில் மக்கள் அதிகாரம் அதன் தோழமை அமைப்புகள் மட்டுமல்லாமல் காவி பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கும் அரசியல் மற்றும் ஜனநாயக் சக்திகளும் அமிப்புகளும் கலந்துக் கொண்டார்கள்.
சனாதன ஒழிப்பு உறுதிமொழி
சென்னை மற்றும் திருவள்ளூர்
வேலூர்
திருச்சி
திருச்சி துவாக்குடி
தஞ்சாவூர்
கடலூர்
சிவகங்கை
கரூர்
கோத்தகிரி
பெரம்பலூர்
கோவை
தருமபுரி – பென்னாகரம்
தருமபுரியில் மக்கள் அதிகாரம், புமாஇமு, விவிமு தோழர்கள்