திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் மார்ச்31 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று கலந்து கொள்கிறது.

வாசகர்களுக்காக முற்போக்கு நூல்களுடன், புரட்சிகர நூல்களுடன், பகுத்தறிவு நூல்களுடன், நாவல்கள், கவிதைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களுடன் வாசகர்களான உங்கள் வரவை எதிர்நோக்கியுள்ளது. ஸ்டால் எண் B36 க்கு அனைவரும் வாருங்கள். தரமான நூல்களை வாங்குங்கள். வாசியுங்கள்.

திருவள்ளூர் புத்தகத் திருவிழா
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண்:

B36

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here