15.08.2021

சுதந்திரம் வேணும்! சுதந்திரம் வேணும்! || மகஇக பாடல்.

கருவறை தீண்டாமைக்கு கல்லறை!

திருச்சி ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்: மக்கள் அதிகாரம்!

ஆகஸ்டு 15: கார்ப்பரேட்டுகள் காலடியில் சுதந்திரம்.

நாடாளுமன்றம்: தேவை புதிய கட்டிடம் அல்ல!

16.08.2021

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜுவின் எழுச்சி உரை!

ஆப்கானிஸ்தான் பெண் இயக்குனரின் கடிதம்!

திருச்சி போராட்டத்தில் மகஇக கலைக்குழுவின் பாடல்!

ஆப்கானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சி! நூலிபன்களுக்கு மகிழ்ச்சி!

ஆகஸ்டு 15 சுதந்திரம் யாருக்காக? மக்கள் அதிகாரம் திருச்சி ரயில் நிலையம் முற்றுகை!

17.08.2021

ஆகஸ்டு 15 லண்டனில் கிழிந்த மோடியின் முகமூடி!

ஆப்கனில் அமெரிக்காவின் தோல்வி – கார்ட்டூன்.

திருச்சி முற்றுகை: தோழர்.வாஞ்சிநாதன் உரை!

18.08.2021

கீழடி தமிழர்களின் அடையாளம்!

மார்க்சியமும் சீர்த்திருத்தவாதமும் – லெனின்

19.08.2021

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தோழர் வாஞ்சிநாதன் பேட்டி

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனும் இந்த மண்ணில் தான் பிறந்தான்.

20.08.2021

விண்ணை முட்டும் விலை உயர்வு! பல்லை காட்டும் பாசிச மோடி!

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை உடனே வழங்கு!

21.08.2021

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி 2

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வரலாற்று புரட்டுகளே ஆர்.எஸ்.எஸ்-சின் மூலதனம்!

ஆகஸ்ட் 15 மக்கள் அதிகாரம் திருச்சி ரயில் நிலையம் முற்றுகை! முழு காணொளி.

புரட்சியில் இளைஞர்கள் நூல் தொடராக வரவுள்ளது!

அனைவரும் படியுங்கள்! அனைவருக்கும் பரப்புங்கள்!!

2 COMMENTS

  1. கட்டுரைகளை, செய்திகளை மீண்டும் ஒருமுறை அசை போட்டுப் பார்க்க உதவுகிறது.
    புதிய முயற்சி,வாழ்த்துக்கள்.

  2. மக்கள் அதிகாரம் இணையதள குழுவுக்கு ஓர் ஆலோசனை:
    சன்டிவி தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும்,”சென்ற வார உலகம்”என்றொரு நிகழ்ச்சி நடைபெறும் அதைப்போல யாராவது காணொளி மூலம் ஒரு வார கட்டுரைகளை தொகுத்து வழங்குவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here