2024 - நாடாளுமன்றத் தேர்தல்!
மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?
• மோடியின் பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம்!
• I.N.D.I.A - கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!
சமூகத்தில் நிலவும், ஏழை - பணக்காரன், தொழிலாளி - முதலாளி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, பட்டினிச்சாவு, லஞ்ச...