தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

நாள் 26-7-2022 செவ்வாய் காலை 10 மணி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

கள்ளக்குறிச்சி
 ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் . . .

சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் – ஆர் எஸ் எஸ்- பாஜக- அதிகார வர்க்கம் போலீசு கூட்டு சதியை முறியடிப்போம்!

நீதிகேட்டு போராடியவர்களை உடனே விடுதலை செய்!

பொதுமக்களே!

மாணவர்களை பிராய்லர் கோழியாக மாற்றும்
கல்வி தனியார்மயத்தை ஒழித்துகட்டுவதே நிரந்தர தீர்வு!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

1 COMMENT

  1. இதில் திமுக பங்கு ஒன்றுமே இல்லை. இல்லை இவர்களின் சதியை தடுக்கும் சக்தி விடியலுக்கு இல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here