10/ 3 /2023 வெள்ளிக்கிழமை அன்று காலை நீலகிரி மாவட்டம் தலைநகர் ஊட்டியில் ஆளுநர் (ஆர். எஸ் .எஸ்)ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை திருப்பி அனுப்பியதை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்தில் தமிழக மக்களுக்கு எதிராக ஒரு பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் அவதூறு அரசியலையும், வெறுப்பு அரசியலையும் பரப்பி வரும் ரம்மி ரவிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது .

இதில் :

இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சியினர் பங்கேற்றுனர்.

தற்போது தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி:

மக்கள் அதிகாரம்.
நீலகிரி மாவட்டம் -97875 56161.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here