தமிழகம் தழுவிய மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பு.மா.இ.மு. பங்கேற்பு!
பாசிச மோடி அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்தும், தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி 2152 கோடி நிதியை உடனடியாக வழங்க கோரி மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று 25-02-2025 தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர்கள் திரளான கலந்துக் கொண்டனர் மேலும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்.
மாணவர்களின் கல்வியையும், மாநில உரிமையும் பறிக்கும் பாசிச BJP யை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் வாரீர்..!
தகவல்:
தோழர் ச.அன்பு,
மாநில பொதுச் செயலாளர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.