கடந்த ஓராண்டுகளுக்கு மேல் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக விவசாயிக்ள் டெல்லியில் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். இதை பார்த்து அஞ்சி குலை நடங்கிய மோடி அரசு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனை சில கோரிக்கைகளுடன் ஏற்ற விவசாயிகளும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது. இதனை கண்டித்து வருகிற ஜனவரி 31 துரோக தினமாக அறிவித்துள்ளது ஐக்கிய விவசாயிகள் முன்னணி.
இந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்கள் அனைவரையும் மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.