திருவெண்ணைநல்லூர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
தோழர் மனோகரன் உடல்நலக்குறைவால் இன்று மாலை 6 மணி அளவில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில செயற்குழு,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here