மக்கள் அதிகாரத்தின் அரசியல் மாநாடு!

தில்லை உள்ளிட்டு காவி பாசிச – அதிகார மையமாகும் கோவில்கள்!
தமிழகமே தடுத்து நிறுத்து!

மார்ச் 26-திருச்சி.

தமிழகமெங்கும் சுவர் எழுத்துகள் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், இணையவழி பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் ஆலைவாயில் கூட்டங்கள், பேருந்து மற்றும் ரயில் பிரச்சாரங்கள். வீடுகள், கடைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தொடர் பிரச்சார இயக்கம்.

ஆதரவு தாரீர்!
அணி திரண்டு வாரீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here