பாகம் - 4
சனாதன தர்மம் என்கின்ற சாதி தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், தேசிய இனங்களின் உரிமையை நசுக்குகின்ற ஒற்றை சர்வாதிகாரம், அனைத்து வகை மொழிகளையும் ஒழித்துக் கட்டி சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியை ஆட்சி மொழியாக்குவது போன்றவற்றை உள்ளடக்கிய பார்ப்பனக் கொடுங்கோன்மையை நாட்டு மக்களின் மீது பாசிச வழிமுறையின்...