செப்டம்பர் 2024 புதிய ஜனநாயகம் உள்ளே…
♦ அந்நிய முதலீடுகளும், சுய சார்பு பொருளாதாரமும்!
♦ கர்நாடக முதல்வர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு: நேர்மையான விசாரணையும், பாஜகவின் சதித்தனமும்!
♦ பாசிச பாஜகவின் 79 நாடாளுமன்ற சீட் மோசடிகள்! பாசிசத்தை முறியடிக்க சுலபமான வழிமுறைகள் இல்லை!
♦ ஹிண்டன்பர்க் அறிக்கை 2.0: அதானியும் – செபியும் ஒன்ணு! இதை அறியாதவன் வாயில மண்ணு!
♦ கயர்லாஞ்சி பட்டியலின பெண் முதல் கொல்கத்தா மருத்துவ மாணவர் வரை பாலியல் வன்கொடுமைகள் நீடிக்க யார் காரணம்?
♦ அதிகாரத்துவ பதவிகளில் நேரடி நியமனம்! எதிர்ப்பினால் பின்வாங்கிய பாசிச பாஜக!
♦ பட்டியலின மக்களின் உள் ஒதுக்கீடு எதிர்ப்பு அரசியலும், பார்ப்பன பாசிசத்திற்கு சேவையும்!
♦ IMF நிறுவனத்தின் கீதா கோபிநாத் இந்திய வருகையும் கடன் வலையில் சிக்கும் இந்திய பொருளாதாரமும்!
♦ ஜம்மு காஷ்மீர் தேர்தல்: தேவை பாசிச எதிர்ப்பு செயல் திட்டமே!
♦ நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களும் பாட்டாளி வர்க்கமும்!
விலை: 20
Puthiyajananayagam2022@Gmail.com
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
புதிய ஜனநாயகம்